தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 5



கேள்விகள் இங்கே!!

1.
முதலாழ்வார் மூவரில் இரண்டாவது ஆழ்வார் யார்?

2.
ருத்திராட்சத்தில் எத்தனை முகங்கள் உண்டு? கை மணிக்கட்டில் மற்றும் மார்பில் எத்தனை ருத்திரட்சம் தரிக்கலாம் என்று சாத்திரம் சொல்கிறது?

3.
எந்த இரண்டு நதிகள் தேவப்ப்ரயாக் என்ற ஊரில் சேர்ந்து கங்கையாக வருகிற்து?

4.
விஷ்ணுவின் செவி துவாரங்களிலிருந்து தோன்றிய அசுரர்கள் யார்?

5.
நவராத்தியின் போது சகதி வதைத்த மூன்று அசுரர்கள் யார்?

பதில்கள் :

1.
பூதத்தாழ்வார்
2.
ஒன்று முதல் பதினாலு வரை. கை மணிக்கட்டில்- 12. மார்பில்- 108.
3.
அலக்நந்தா, பாகீரதி
4.
மது, கைடபர்
5.
சும்பன், நிசும்பன், மஹிஷாசுரன்