இவர்கள் யார்?


இவர்கள் யார் சொல்லுங்க?? பெயர்க்காரணம் தெரிஞ்சா அதையும் சொல்லுங்க!!

1.
வாதாத்மஜன்
2.
சௌமித்ரி
3.
வைனதேயன்
4.
ரிபுமர்தனன்
5.
தாதன்
6.
சுரபதி
7.
லம்போதரன்
8.
குஹன (ramayana guhan illa)

விடைகள்
1.
வாத (வாயு)+ ஆத்மஜன் (பிறப்பு) - ஹனுமான்
2.
சுமித்ராவின் (சுமத்ரா நாட்டவள்) மகன் - லட்சுமணன்
3.
வினதையின் மகன் - கருடன்
4.
ரிபு (வலுவிழப்பு) + மர்தனன் ( ஆட்கொள்பவன்) - சத்ருக்னன்
5
கொடுத்தவன் (கண்ணனுக்கு சியமந்தக மணியை அளித்தவர்)- ஜாம்பவான்
6.
தேவர்களின் தலைவன் - இந்திரன்
7.
பெரிய வயிரை உடையவன் - விநாயகர்.
8.
இதயத்தில் குடிகொண்டவன் - முருகன்