மெயின் அல்லது முதன்மைத் தேர்வில் எடுக்கப்பட வேண்டிய Optional Subjects பின்வருமாறு.
Agriculture
Animal Husbandry & Veterinary Science
Anthropology
Chemistry
Botany
Civil Engineering
Commerce & Accountancy
Economics
Electrical Engineering
Geography
Geology
History
Law
Management
Mathematics
Mechanical Engineering
Medical Science
Philosophy
Physics
Political Science & International Relations
Psychology
Public Administration
Sociology
Statistics
Zoology
Literature of one of the following languages.
Arabic, Assamese, Bengali, Chinese, English, French, German, Gujarati, Hindi, Kannada, Kashmir, Konkani, Malayalam, Manipuri, Marathi, Nepali, Oriya, Pali, Persian, Punjabi, Russian, Sanskrit, Sindhi, Tamil, Telugu and Urudu.
கேள்வித்தாள் அனைத்தும் கட்டுரை வடிவத் தாள்களாகும். விண்ணப்பதாரர்கள் இத் தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றிலும் எழுதலாம். உதாரணமாகத் தமிழிலும் எழுதலாம்.
நேர்முகப் போட்டித் தேர்வு
முதன்மைத் தேர்வில் தேறியவர்களை ஓர் குழுவினர் (Board) நேர்முகப் போட்டி நடத்துவர். இக் குழுவினரின் முக்கிய அம்சம் நீங்கள் இப்பதவிகளுக்கு எவ்வகையில் பொருத்தமானவர் என்பதை அறிவதே. இவர்கள் எவ்வித பாகுபாடின்றி போட்டியாளரைச் சோதிப்பர். நேர்முகப் போட்டிக்கான மதிப்பெண்கள் 300. மொத்தக் காலியிடங்களின் இரு மடங்கு நபர்கள் முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் இருந்து நேர்முகப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.








