3. 1. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் தேர்வுகள் பற்றி முழு விவரங்கள்.

எழுத்துத் தேர்வு


1. தகுதித் தேர்வு (Preliminary - Objective Type) இத் தேர்வினில் தேறி தகுதி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வினில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
2. முதன்மைத் தேர்வு (Main Examination) விரிவான முறையில் இருக்கும்.

தகுதித் தேர்வு (Preliminary Examination)

இத் தேர்வினில் இரண்டு தாள்களுக்கும் அப்ஜெக்டிவ் டைப் (Multiple Choice Questions) முறையில் விடையளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 450 ஆகும். இத் தகுதித் தேர்வினில்.

Paper-II One Subject from Optional Subject -Marks 300.

மொத்த மதிப்பெண்கள் 450.

குதித் தேர்வுக்குப் பின்வரும் பாடத் திட்டத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தினைத் தேர்வு செய்து எழுத வேண்டும்.


Agriculture.
Animal Husbandry & Veterinary Science.
Chemistry.
Civil Engineering.
Commerce.
Economics.
Electrical Engineering.
Geography.
Geology.
Indian History.
Law.
Mathematics.
Mechanical Engineering.
Medical Science.
Philosophy
Physics.
Political Science.
Psychology.
Public Administration.
Sociology.
Statistics.
Zoology.

இத் தேர்வில் கேள்வித்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். ஒவ்வொரு தாளும் இரண்டு மணித் தேர்வாக இருக்கும்.

முதன்மைத் தேர்வு (Main Examination)

மொத்தக் காலியிடங்களின் 12 அல்லது 13 மடங்கு அளவிலான விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவர்.

Paper-I இந்திய மொழிகளில் ஒன்று 300 மார்க்.
Paper-II ஆங்கிலம் -300 மார்க்.
Paper-II- Essay 200 மார்க்.
Paper-IV & V - General Studies -300 marks for each.
Paper VI, VII, VIII & IX (Two Subjects to be selected under optional) - 300 for each paper.

ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலான தேர்வானது மெட்ரிக்குலேஷன் அளவில் இருக்கும். இத் தேர்வுகளில் பெறப்படும் மதிப் பெண்கள் ரேங்குக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.