தெரிந்து கொள்வோமே!! - விசேஷமான ஊர்


1. வேணுபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
2.
புகலி என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
3.
வெங்குரு என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
4.
பிரமபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
5.
காழிசீராம விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?

விடைகள்

அனைத்தும் சீர்காழியைத் தான் குறிக்கிறது.

1.
இறைவன் மூங்கில் வடிவமாக வந்து இந்திரனுக்கு அருள் புரிந்தமையால் இப் பெயர் ஏற்பட்டது.
2.
சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் புகலிடமாகச் சென்றதால் இப் பெயர் ஏற்பட்டது
3.
குருத் தன்மை இழந்த வியாழன், குருத் தன்மைப் பெற பூஜித்ததால் இப் பெயர் ஏற்பட்டது
4.
ப்ரம்மன் தனது படைப்பு தொழில் இடையூறின்றி நடைபெற இறைவனை வழிபட்டு வந்ததால் இப்பெயர் பெற்றது