தெரிந்து கொள்வோமே !!! - வாஸ்து


வாஸ்து

1.
வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்கவேண்டியது எது?
2.
வீட்டின் கிழக்கு திசையில் இருக்கவேண்டியது எது?
3.
வீட்டின் தெற்கு திசையில் இருக்கவேண்டியது எது?
4.
வீட்டின் மேற்கு திசையில் இருக்கவேண்டியது எது?
5.
வீட்டின் வடக்கு திசையின் இருக்கவேண்டியது எது?
விடைகள்
1.
தென்கிழக்கு - சமையல் அறை
2.
கிழக்கு - படிக்கும் அறை, நுழை வாயில்
3.
தெற்கு - படுக்கையறை
4.
மேற்கு - குழந்தைகள் படுக்கையறை (second bed room)
5.
வடக்கு - பண்ம் சேமிப்பு அறை