"ஸ்ரீ ராமஜெயம்" - என் அபிமான கடவுள்


எனக்கு மிகவும் பிடித்த, மிகப் பிரியமான கடவுள் !

என் சுக துக்கங்கள் எந்த வேளையிலும், நான் ஒவ்வொரு அதிகாலை கண் விழிக்கும் முதல் - ஒவ்வொரு இரவு கண் மூடும் வரை நிகழும் சந்தோஷம் / துக்கம் எதுவாயினும் உடனே என் உதடுகளில் இருந்து என்னையறியாமல் வெளிப்படும் வார்த்தை " ஸ்ரீ ராமஜெயம்"